கேமராமேன் ரொம்ப பா வம் எப்படி க ட்டுப டுத் தி ட்டு இருந்து இருந்திருப்பாரு…!!” உ ச்ச கட்ட க வர்ச் சியில் மாளவிகா மோகனன்..!! து ள் ளிக் கு தி க்கும் இ ள சுகள்…!!
மார்க்கெட்டை ச ரி ய விடாமல் ஸ்டேடியாக பற்றிக்கொள்ள முடிவெடுத்த மாளவிகா மோகனன் அவ்வப்போது ஹா ட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோக்களை சோசியல் மீடியாக்களிலும் பகிர்ந்து வருகிறார்.
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அ டி த்தது அ திர் ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.
கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க த வ ம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்து தளபதியுடன் நடிக்க கமிட்டானார்.