கோலிவுட் சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால்.தனது நடிப்பால் பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார் .மைனா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை அமலாபால்.இவர் அந்த படத்தின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவர் பின்பு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்க ஆரமித்து பல படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அந்த படங்கள் ஹிட் ஆகியுள்ளனர்.மைனா திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் சக்கைபோடு போட்டது இதனாலே பல இயக்குனர் பல தயாரிப்பாளர் கண்களிலும் பட்ட இவருக்கு பல முன்னணி ஹீரோக்களுடனும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் கதாநாயகியாக நடித்த படங்களுக்கு இவர் பல விருதுகளை வாங்கியுள்ளார்.இவர் பிரபல இயக்குனரான விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.சில கருத்து வேறுபாடு காரணமாக இவர் இயக்குனர் விஜயை பிரிந்தார். இவர் விவாகரத்து பெற்ற பின்பு படங்களில் எதுவும் நடிக்காமல் இருந்து வந்த இவர் அவ்வபோது தனது சமுக வலைதளங்களில் அக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ...