விவாகரத்து ச ர்ச் சைக்கு மத்தியில் வைரலாகும் சமந்தாவின் கவர்ச்சி புகைப்படம்.. குழந்தை பெற்றுகொள்ள தீவிரமா?

கடந்த சில நாட்களாகவே நடிகை சமந்தாவும், கணவர் நாகசைதன்யாவும் விவகாரத்து தகவலானது பெரிய ச ர்ச் சையாகவே சென்று கொண்டிருக்கிறது.
இதைப்பற்றி, இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்து வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம்.
இந்த நிலையில், சமந்தாவின் மோ சமான கவ ர்ச்சி புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி சமந்தாவை மேலும் விமர்ச்சிக்க ஆரம்பித்து விட்டனர்.
இதனைத்தொடர்ந்து, விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடிகை சமந்தா முழு நேர குடும்பப் பணியில் ஈடுபட போவதாகவும் நாக சைதன்யாவும் சமந்தாவும் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாகவே ஆஃப் லைனிலும் ஆன் லைனிலும் நடிகை சமந்தா மீடியாவை புறக்கணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.