ரோஸ் மில்க்… பியூட்டி…!! ” கைக்கு அ ட க்கமா கச் சி தமா இருக்கே…!! பி து ங் கும் குட்டி தொ ப் பை.. – க வ ர்ச்சி உடையில் தரிசனம் கொடுத்த நிக்கி கல்ராணி…!!
நடிகை நிக்கி கல்ராணி ஒரு தென்னிந்திய நடிகை ஆவார் இவர் தமிழ் மலையாளம் கன்னடம் என பல மொழி களிலும் நடித்து வந்தார். இவர் முதன்முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
அதன்பிறகு கன்னடம் மொழி திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் பெரிதாக இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் தமிழில் டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார்.
இவர் நடித்த முதல் திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்ததால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆனார். அதன்பிறகு தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, கோ இரண்டாம் பாகம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2 ஹர ஹர மகாதேவி, பக்கா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் இவருக்கு முன்னணி நடிகைக்கான அந்தஸ்து கிடைக்க வில்லை ஏனென்றால் இவர் நடித்த திரைப்படங்கள் ஓரளவு ரசிகர்களிடம் வெற்றி பெற்றுள்ளது ஆனால் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் எப்படியாவது அடுத்த பட வாய்ப்பை பிடித்து விட வேண்டும் என்பதற்காக சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.