Skip to main content

படு கிளாமரான ஆடையில் போட்டோ ஷூட் எடுத்த சீரியல் நடிகை வித்யா பிரதீப்..!!

 கடந்த 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப்.இவர் 2014 ஆம் ஆண்டு

ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் படத்தின் மூலம் அறிமுகமானார் வித்யா பிரதீப். அந்த படத்தில் தேன்மொழி என்ற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.இதையடுத்து
இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.


இவர் 1995 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள ஆலப்புலாவில் பிறந்தார்.இவர் தனது மாஸ்டர் டிகிரி படிப்பை முடித்து விட்டு சென்னையில் ரிசர்ச் துறையில் அறிவியல் அறிஞராக பணியாற்றி வந்தார்.இவர் ஸ்டெம் செல் மற்றும் செல் தெரபின் ஆகியவற்றின் நுணுக்கங்களை ஆராய்ந்து வந்துள்ளார்.இவர் மாடலிங் மற்றும் ஏ ஆர் ரகுமான் இசை ஆல்பத்தில் நடித்து பிரபலமானார்.



Ad by Adsterra