நம்ம விஜே அஞ்சனாவா இது! என்னமா புடவையில போஸ் கொடுக்குறங்க பாருங்க..! என்ன அடக்கம் ஒடுக்கம்..! இதோ புகைப்படம்
நம்ம விஜே அஞ்சனாவா இது! என்னமா புடவையில போஸ் கொடுக்குறங்க பாருங்க..! என்ன அடக்கம் ஒடுக்கம்..! இதோ புகைப்படம்..!
சன் மியூசிகில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜே அஞ்சனா. பொதுவாக தொலைக்காட்சி சேனல்கள் மூலம் பல பிரபலங்கள் சினிமாவில் புகழ் பெற்று வருகிறார்கள். அந்த வகையில் நம்ம அஞ்சனாவும் சின்னத்திரையில் இருந்து சினிமாவில் வெற்றி அடைந்தவர் தான்.
தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இளம் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமான சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிரபலமான இவர், கயல் படத்தில் நடித்த சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நீண்ட நாட்களாக மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்த அஞ்சனா மீண்டும் தன்னுடைய பழைய வேட்டையை துவங்கினார்.
ஆனால் எதிர்பார்த்த அளவு தன்னுடைய பரிட்சயமான சன் மியூசிக் சேனலில் ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் மற்ற சின்ன சேனல்களில் வேலை செய்து கொண்டிருந்தார்.
கடைசியாக ஜீ தமிழில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அஞ்சனா எப்படியோ சன் மியூசிக்கில் மீண்டும் இடம் பெற்றுவிட்டார்.
இந்நிலையில் சமீபகாலமாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார் அஞ்சனா.
இதோ அவரின் புடவை போட்டோ ஷூட் புகைப்படங்கள்..!