Skip to main content

பூவே உனக்காக சீரியல் நடிக்கும் நடிகையா இது..? மாடர்ன் உடையில் மஜாவான போஸ்

 சன் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் முக்கியமான சீரியல்களில் ஒன்று பூவே உனக்காக சீரியல்.இதில் பூவரசி மற்றும் கதிர் கதாபாத்திரஙகள் பிரபலமாகி வருகிறது. இதில் கதாநாயகியாக நடிக்கும் பூவராசியின் உண்மை பெயர் ராதிகா ப்ரீத்தி.இந்த சீரியல் ஒரு வருடத்திற்கு மேலாக ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவர் 1997 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கேஜிஎஃப் என்ற ஊரில் ராதிகா பிறந்தார். இவர் தேசிய அளவிலான த்ரோ பால் விளையாட்டு வீரர். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது திரையில் நடிகையாக வேண்டும் என்று தோன்றியதாம். இதைத்தொடர்ந்து இவருக்கு கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சிவ காரணத்தினால் திரைப்படம் பாதிலேயே கைவிடப்பட இவர் சீரியல் பக்கம் நுழைந்தார்.



Ad by Adsterra