Skip to main content

இப்படி காட்டியுமா கூடவா..உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கில..!!” ம னம் கொ த்தி பறவை ஆத்மீயாவின் ஹா ட் போட்டோ உள்ளே…

 தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் ரசிகர்கள் ம ன தை க வ ர்ந்தாலும் அடுத்த ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் காணாமல் போய்விடுகிறார்கள். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எ தி ர்பார்ப்பட்ட பல நடிகைகள் இப்படி ஆள் அடையாளம் தெரியாமல் காணமல் போயிருக்கிறார்கள்.

Athmiya Rajan Wiki, Age, Family, Biography, etc | wikibion

தாமிரபரணி பானு முதல் ஸ்ரீ திவ்யா வரை பல பல நடிகைகள் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு அதன்பின்பு என்ன ஆனார்கள் என்றே தெரியாத அளவிற்கு சினிமாவை விட்டு காணாமல் போய் விடுகின்றனர். அந்த வகையில், 2012 -ம் ஆண்டு சிவகார்திகேயன் கதாநாயகனாக நடித்த ம ன ம் கொ த் தி பறவை என்ற படத்தில் அவருக்கு ஜோ டியாக நடித்த ஆத்மீயா.தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்ற அவர் அதன் பின்னர் என்னவானார் என்று பலருக்கும் தெரியவில்லை. ம ன ம் கொ த் தி பறவை படத்திற்கு பிறகு தமிழில் 2014 -ம் ஆண்டு வெளியான போ ங் கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

Actress athmiya latest pictures 16 | Actresses, Latest pics, Beautiful saree

பின்னர் 2016 -ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “அ மீ பா” என்ற படத்திலும் நடித்துள்ளார். கடந்த, 2017 -ம் ஆண்டு ராஜாவும் 5 கூஜாவும் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போய்விட்டது. .இந்த நிலையில் தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் க வனத்தை ஈர்த்துள்ளது.

Athmiya Rajan Height, Age 2021, Boyfriend, Husband, Family, Biography hindi  % » Biography and Info



Ad by Adsterra