Skip to main content

அ டக்க ஒ டு க் கமாக ரசிகர்களை க வ ர்ந்த 96 வர்ஷா பொல்லம்மா இது..!!! இந்த மாறி யாருமே சேலக்கட்டுனது இல்லமா..!! செ ம் ம செ க் ஸியா இருக்கே

 

அ டக்க ஒ டு க் கமாக ரசிகர்களை க வ ர்ந்த 96 வர்ஷா பொல்லம்மா இது..!!! இந்த மாறி யாருமே சேலக்கட்டுனது இல்லமா..!! செ ம் ம செ க் ஸியா இருக்கே..!!கர்நாடக மாநிலம் கொடகு மலையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் வர்ஷா பொல்லம்மா. 5 வருடங்களுக்கு முன்பு ச துரன் என்ற படத்தில் அறிமுகமானார். மலையாள நடிகை நஸ்ரியா சினிமாவை விட்டு விலகிய நேரத்தில் அவரின் சாயலில் அறிமுகமான வர்ஷா பெரிய இடத்தை பிடிப்பார் என்று கணிக்கப்பட்டது.

Actress Varsha Bollamma New Stills - Telugu Actress Gallery

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர் நடித்த இவன் யாரென்று தெரிகிறதா?, யானும் தீ ய வன், சீ ம துரை படங்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. 96 படத்தில் விஜய்சேதுபதியின் மாணவியாகவும், பிகில் படத்தில் விஜய்யின் மாணவியாகவும் நடித்ததுதான் அவரை திரும்பி பார்க்க வைத்தது.

96 படம் தெலுங்கில் ரீமேக் ஆனபோது அதே கேரக்டரில் நடித்து அங்கு கால்பதித்தார். சூ சி சூ டங்கானே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் வரவேற்பை பெறவே.

Varsha Bollamma on Twitter: "😗😛😬… "

தெலுங்கில் ஹீரோயினாக நின்றார். தற்போது அடுத்த கட்ட வ ளர்ச்சியாக விஜய் தேவரகொண்டாவின் சகோதரரான ஆனந்த் தே வ ரகொண்டாவுடன் மி டி ல் கி ளா ஸ் மெ லோ டீஸ் படத்தில் இணைந்துள்ளார் வர்ஷா.

Varsha Bollamma (aka) Varsha photos stills & images

இப்படத்தை அறிமுக இயக்குநர் வினோத் அனந்தோஜு இயக்க, பவ்யா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

Varsha Bollamma on Twitter: "🌞🌴🌸… "

படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் திசை திருப்பி தானும் திரையுலகில் இருக்கிறேன் என்பதனை வெளிக்காட்டினார்.இவரை தற்போது லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

X b frnd (@Mufsi1) / Twitter

மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் பெரும்பாலும் மிகப்பெரிய அளவில் லைக்குகளை பெற்று வருகின்றன.அதற்கு காரணம் இவர் பார்ப்பதற்கு அ ச்சு அ சல் நஸ்ரியா போல இருப்பதால் இவருக்கு நல்ல வரவேற்பு தற்போது ரசிகர் மத்தியில் இருந்து வருகிறது.

 

அ டக் க ஒ டுக் க மாக புகைப்படங்களை வெளியிட்டு அனைத்து தரப்பு ரசிகர்களையும் க வ ர்ந்து வந்த இவரா இப்படி..? இது என்ன ச ப் போர்ட்டே இல்லாம நிக்குது.. என்று வாயை பி ள ந்துள்ளனர் ரசிகர்கள்


Ad by Adsterra