தொடைக்கு மேலே அதுக்கு கீழே !! குட்டைபாவாடையில் இளசுகளை சொக்கவைத்த நடிகை கேத்ரின் !! வைரல் புகைப்படங்கள் இதோ !!
தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையான கேத்தரின் தெரசா சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.
இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான “மெட்ராஸ்” என்ற திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார். முதல் படமே அவருக்கு வெற்றியை பெற்றுத் தர தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது.